PulseNews
லைஃப் ஸ்டைல்

கும்பகோணம் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

கும்பகோணம், ஆக.10: கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் அமைந்துள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு தங்கள் குடும்ப மேன்மைக்காக தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிட வேண்டி விளக்கேற்றி வழிபட்டனர். நிறைவாக திருவிளக்கிற்கு மங்கள...

Dinakaran Tamil News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கும்பகோணம் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை

கும்பகோணம், ஆக.10: கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் அமைந்துள்ள காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு தங்கள் குடும்ப மேன்மைக்காக தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிட வேண்டி விளக்கேற்றி வழிபட்டனர். நிறைவாக திருவிளக்கிற்கு மங்கள...

மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle