2027 வரை சனி பெயர்ச்சி பலன்: எந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும்?
வேத ஜோதிடத்தின்படி சனி பகவான் ஒவ்வொரு ராசிகளும் சஞ்சாரம் செய்யக்கூடியவர். இவர் தற்பொழுது மீன ராசியில் சஞ்சரிக்கிறார். 2027 ஜூலை மூன்றாம் தேதி இவர் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மேஷ ராசியில் சனி பெயர்ச்சி காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகம் முன்னேற்றம், நிதிநிலை ஆதாயம், செயல்களில் வெற்றி பெற உள்ள ராசிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தின்படி சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் தன்மை கொண்டவர். தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான், வரும் 2027-ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி மேஷ ராசிக்கு இடம்பெயர உள்ளார்.
இந்த சனி பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு தொழில், வணிக முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயம் போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இதில் விரிவாகக் காணலாம். மேலும், எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் இதில் அறியலாம்.