கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் கொடிமரத் செப்புத் தகடுகள் பொருத்தும் பணி
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருள்தரும் கரும்பால்மொழி அம்பாள் உடனுறை அருள்மிகு கடகாலீஸ்வரா் திருக்கோயிலில் கொடிமரத்துக்கு செப்புத் தகடுகள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Dinamani Live15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Dinamani LiveDinamani Live-இல் முழு செய்தியைப் படிக்க →தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள அருள்மிகு கடகாலீஸ்வரா் திருக்கோயிலில், கரும்பால்மொழி அம்பாள் உடனுறை இக்கோயிலின் கொடிமரத்தில் செப்புத் தகடுகள் பொருத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
#lifestyle