திமுகவில் இனி 110 மாவட்டச் செயலாளர்கள் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் | M.K. Stalin has announced the appointment of one District Secretary for every two constituencies
Dailythanthi15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →திமுகவின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இனி ஒவ்வொரு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
#lifestyle