PulseNews
லைஃப் ஸ்டைல்

'எல்லோரையும் அண்ணான்னு சொன்னா யாரை கல்யாணம் பண்ணுவ...': டாக்டர் ஷர்மிகாவுக்கு அம்மா அட்வைஸ்

மருத்துவர் ஷர்மிகா என்றாலே எல்லோருக்கும் யூடியூப் வீடியோக்கள் தான் நினைவிற்கு வரும். ஏனென்றால் மருத்துவர் ஷர்மிகா மக்களுக்கு தேவையான பல டிப்ஸ்களை யூ டியூப் மூலம் தெரிவித்து வருகிறார். ட்ரெண்டிற்கு ஏற்றவாறு இவர் வீடியோ வெளியிட்டு வருகிறார். சிலர் இவர் மேல் மிகவும் கிரேஷாக இருந்தனர். இப்படி நன்றாக போய் கொண்டிருந்த ஷர்மிகா வாழ்க்கையில் திடீரென ஒரு சிக்கல் வந்தது. எகிறும் புக்கிங்: மழைக் காலத்தில் படையெடுக்கப் போகும் மக்கள்; தென் இந்தியாவில் அவசியம் விசிட் அடிக்க வேண்டிய ஸ்பாட் அதாவது, இவர் குலாப் ஜாமுன், கர்ப்பம் குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷர்மிகா தவறான தகவல்களை பரப்புவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் நடவடிக்கை எடுத்தது. ஷர்மிகாவின் அம்மா டெய்சி சரணும் சித்த மருத்துவர் தான். இவர் பா.ஜ.க-வில் இருக்கிறார். இந்நிலையில், கலாட்டா யூ டியூப் சேனலுக்கு டெய்சி அளித்த பேட்டியில் கூறியதாவது, “நிறைய கஷ்டங்கள் எங்களுக்கு வந்திருக்கிறது என்று நினைத்து நான் சந்தோஷப்படுகிறேன். ஏனென்றால் அதனால் தான் நான் இவ்வளவு வலிமையாக இருக்கிறேன். திருமண வாழ்க்கையில் நல்ல துணை கிடைத்துவிட்டால் நீங்கள் அவர்களுடன் இருப்பது தான் நல்லது. ரொம்ப அப்பாவியாக, ரொம்ப வெகுளியாக இருப்பவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற துணை அமைவதில்லை. ஷர்மி பாட்னரை தேடும் வேலையில் இறங்கவில்லை. பார்க்கிறவர்களை எல்லாம் அண்ணா என்று சொன்னால் யாரை கல்யாணம் பண்ணுவாய். அண்ணா என்று கூப்பிடுவதை நிறுத்து என்றேன். அதன்பின் தான் அண்ணா என்று கூப்பிடுவதை நிறுத்தி இருக்கிறாள். எனக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்று தோன்றி இருக்கிறது. பெண்களுக்கு ஒரு வயதிற்கு பின் தான் துணை தேவைப்படும். நம் தருணங்களை பகிர்ந்து கொள்வதற்கு துணை வேண்டும். நாம் ஜெனியூனாக இருக்கும் அளவிற்கு நமக்கு பாட்னர் அமைவதில்லை” என்றார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle