மபியில் ரூ.472 கோடியில் பீரங்கி பழுதுபார்ப்பு ஆலை: ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்
மபியில் ரூ.472 கோடியில் பீரங்கி பழுதுபார்ப்பு ஆலை: ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்
Dinakaran Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →மத்திய பிரதேசத்தில் ரூ.472 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பீரங்கி பழுதுபார்ப்பு ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
#lifestyle