PulseNews
லைஃப் ஸ்டைல்

பிரம்மோற்சவ விழாவில் தடையின்றி லட்டு பிரசாதம்: திருப்பதி தேவஸ்​தான நிர்வாக அதிகாரி தகவல்

திருப்பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வரும் செப்டம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை வரு​டாந்​திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 12 முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழா​வும் நடை​பெற உள்​ளன.

Hindu Tamil News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பிரம்மோற்சவ விழாவில் தடையின்றி லட்டு பிரசாதம்: திருப்பதி தேவஸ்​தான நிர்வாக அதிகாரி தகவல்
PulseNews சுருக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் செப்டம்பர் 15 முதல் 23-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 12 முதல் 20-ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவ விழாவும் நடைபெற உள்ளன.

இந்த விழாக்களின் போது பக்தர்களுக்குத் தடையின்றி லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle