8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த LIGHTZ ÖN AWARDS – அடுத்த தலைமுறை திரைக்கலைஞர்களை கொண்டாடும் விழா!
LIGHTZ ÖN AWARDS 2026 8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த LIGHTZ ÖN AWARDS – அடுத்த தலைமுறை திரைக்கலைஞர்களை கொண்டாடும் விழா தென்னிந்தியாவில் ஒரு நிமிட குறும்படங்களை மையமாகக் கொண்டு, புதிய மற்றும் வளர்ந்து வரும் திரைக்கலைஞர்களை கண்டறிந்து,... The post 8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த LIGHTZ ÖN AWARDS – அடுத்த தலைமுறை திரைக்கலைஞர்களை கொண்டாடும் விழா! appeared first on Oktakenews | Tamil News Paper | Tamil News Online | Politics News | Cinema News | Trending News | Sports News | Health News | Entertainment News | Tamil News Today | Tamil News Live | ok take news .

தென்னிந்தியாவில் ஒரு நிமிட குறும்படங்களை மையமாகக் கொண்டு செயல்படும் 'லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ்' (LIGHTZ ÖN AWARDS) அமைப்பு, தனது பயணத்தின் 8 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. புதிய மற்றும் வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை திரைக்கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களைக் கௌரவிக்கும் விழாவாக இது நடைபெற்று வருகிறது.