வேளாங்கண்ணி மாதா பேராலய கொடியேற்றம்
கொடியேற்ற நிகழ்விற்காக இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
Etv Bharat14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Etv BharatEtv Bharat-இல் முழு செய்தியைப் படிக்க →வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
#lifestyle