Varalakshmi vratham puja 2026 வரலட்சுமி விரதம் 2026 அன்று கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
வரலட்சுமி விரதம், ஆடி மாத அம்மன் வழிபாட்டின் நிறைவாக செய்யப்படும் ஒரு அற்புதமான பூஜையாகும். மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்காக, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்து, அவளின் ஆசியை பெறுவதற்குரிய அற்புதமான நாளாகும். இந்த நாளில் பெரிய அளவில் பூஜைகள் செய்து, மந்திரங்கள் சொல்லி வழிபட முடியா விட்டாலும் 5 முக்கியமான விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும். வீட்டில் செய்ய வேண்டிய இந்த 5 விஷயங்களும் மகாலட்சுமியின் மனதை மகிழ்விக்கும் என சொல்லப்படுகிறது.
ஆடி மாத அம்மன் வழிபாட்டின் முக்கிய நிகழ்வாக வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியின் முழுமையான அருளைப் பெறுவதற்காக, அவரை வீட்டிற்கு அழைத்து வழிபடும் இந்த நாள் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
இந்த விரத தினத்தில் பெரிய அளவில் பூஜைகள் செய்ய இயலாதவர்கள் கூட, ஐந்து முக்கிய விஷயங்களைச் செய்வது அவசியம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் மனம் மகிழ்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என்பது நம்பிக்கை.