புதுச்சேரி ஜிப்மர் மகப்பேறு சேவைக்கு தொடர்ந்து 2வது ஆண்டாக ‘லக்ஷ்யா’ பிளாட்டினம் சான்றிதழ் | Puducherry Jipmer
Puducherry Jipmer: ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு சேவைகளுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மத்திய அரசின் LaQshya பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான விவரம் இந்த பதிவில் அறியலாம்.
Times Now News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Times Now NewsTimes Now News-இல் முழு செய்தியைப் படிக்க →புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் கீழ் செயல்படும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, மத்திய அரசின் 'லக்ஷ்யா' (LaQshya) பிளாட்டினம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு சேவைகளில் சிறப்பாக செயல்படுவதற்காக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
#lifestyle