சிங்கப்பூரின் கிழக்கே புதிய லாப நோக்கற்ற தனியார் மருத்துவமனை
சிங்கப்பூரில் உள்ள ஒரே ஒரு லாபநோக்கற்ற தனியார் உடனடி சிகிச்சை மருத்துவமனை மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையாகும்.
Tamil Murasu15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் புதிய லாப நோக்கற்ற தனியார் மருத்துவமனை ஒன்று அமைய உள்ளது.
தற்போது மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனை மட்டுமே சிங்கப்பூரின் ஒரே லாப நோக்கற்ற தனியார் உடனடி சிகிச்சை மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது.
#lifestyle