ஆஸ்திரேலியாவில் ஓர் அதிசய சிவன் கோவில்..!
ஆஸ்திரேலியா சிவன் கோவில் செய்தி: நியூ சவுத் வேல்ஸ் மின்டோவில் நிலத்தடியில் குகை வடிவில் அமைந்த முக்தி குப்தேஷ்வர் சிவன் கோவில், 1,228 சிவலிங்கங்கள், 10 மீட்டர் ஆழப் பெட்டகம், 81 நதிநீர், எட்டு விலைமதிப்பற்ற உலோகங்கள், 5 ஆயிரம் மரங்கள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களால் ஆன்மிக சுற்றுலா மையமாக திகழ்கிறது. Australia Shiva temple news: Underground cave-style Mukti Gupteshwar temple in Minto, NSW draws global Hindu devotees with 1,228 Shiva lingams, 10m-deep vault, sacred waters from 81 rivers, rare metals and a lush campus of 5,000 trees, emerging as a key spiritual tourism landmark.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் மின்டோவ் பகுதியில், நிலத்தடி குகை வடிவிலான முக்தி குப்தேஷ்வர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிக சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
இக்கோயிலில் 1,228 சிவலிங்கங்கள், 10 மீட்டர் ஆழமுள்ள பெட்டகம், 81 நதிகளின் புனித நீர் மற்றும் எட்டு விலைமதிப்பற்ற உலோகங்கள் உள்ளன. மேலும், இக்கோயில் வளாகத்தில் 5,000 மரங்கள் நடப்பட்டு பசுமையாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.