புதுச்சேரியில் தேசியக்கொடி ஊர்வலம் - அமித் ஷா தொடங்கி வைப்பு
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய கொடி ஊர்வலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
Hindu Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Hindu Tamil NewsHindu Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, புதுச்சேரியில் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.
#lifestyle