கூடலூர் காசிம்வயல் பகுதியில் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கூடலூர், ஆக 13:கூடலூர் காசிம்வயல் பகுதியில், சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கவுதம் தலைமை வகித்து பேசுகையில், ‘‘குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த மற்றும்...
Dinakaran Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Dinakaran Tamil NewsDinakaran Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →கூடலூர் காசிம்வயல் பகுதியில் சில்ரன் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் கவுதம், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
#lifestyle