வார அதிர்ஷ்ட ராசி பலன், ஆகஸ்ட் 24 முதல் 30, 2026: புதாதித்ய மற்றும் ஹம்ஸ ராஜயோகங்களால் 5 ராசிகளுக்கு கிடைக்கக்கூடிய சுப பலன்கள்
ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரமான ஆகஸ்ட் 24 முதல் 30ம் தேதி வரையிலான இந்த வார காலத்தில் மங்களகரமான கிரகங்களின் சேர்க்கைகள் அமைய உள்ளன. குறிப்பாக சிம்ம ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கை காரணமாக 'புதாதித்ய ராஜயோகம்' உருவாகும்.மேலும் இந்த வாரத்தில் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ்வு உள்ளது. மாற்றம் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும் என விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஆகஸ்ட் 24 முதல் 30, 2026 வரையிலான வாரத்தில் மங்களகரமான கிரக மாற்றங்கள் நிகழ்ந்து, பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, சிம்ம ராசியில் சூரியனும் புதனும் இணைவதால் 'புதாதித்ய ராஜயோகம்' உருவாகிறது.
இந்த வாரத்தில் ஆண்டின் கடைசி சந்திர கிரகணமும் நிகழவிருக்கிறது. இத்தகைய கிரக நிலைகளின் மாற்றங்களால், ஹம்ஸ ராஜயோகத்தின் பலன்களுடன் எந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் கிடைக்கப்போகின்றன என்பதை விரிவாகக் காண்போம்.