PulseNews
லைஃப் ஸ்டைல்

இன்றைய ராசி பலன் 22 ஜூலை 2026 : குரு ஆதித்ய யோக அருள் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்

இன்று 22 ஜூலை 2026 புதன் கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 6ம் தேதி துலாம் ராசியில் சந்திரன் நாள் முழுவதும் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் புதன் சஞ்சாரத்தால் பத்ர யோகமும், கடக ராசியில் குரு உச்சம், சூரியன் சேர்க்கை உள்ளது. இன்று மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

Samayam Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இன்றைய ராசி பலன் 22 ஜூலை 2026 : குரு ஆதித்ய யோக அருள் 12 ராசிகளுக்கு தரும் பலன்கள்

இன்று 22 ஜூலை 2026 புதன் கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 6ம் தேதி துலாம் ராசியில் சந்திரன் நாள் முழுவதும் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் புதன் சஞ்சாரத்தால் பத்ர யோகமும், கடக ராசியில் குரு உச்சம், சூரியன் சேர்க்கை உள்ளது. இன்று மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.

Samayam Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle