Room Freshener: வெளியே போயிட்டு வந்ததும் வீட்ல ‘அந்த’ வாடையா? 5 நிமிஷத்தில் ரூம் ஃபிரெஷ்னர் ரெடி!
வீட்டைவிட்டு கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வந்தாலே, கதவைத் திறந்ததும் வீடு முழுக்க ஒரு மாதிரி வாடை வீசுதா? கடையில் வாங்கும் ஃபிரெஷ்னர் தேவையில்லை. வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து வெறும் 5 நிமிஷத்தில் ரூம் ஃபிரெஷ்னர் ரெடி பண்ணலாம்!
Asianet News Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →வீட்டை விட்டு வெளியே சென்று விட்டுத் திரும்பும்போது, கதவைத் திறந்தவுடன் வீட்டில் ஒருவித வாடை வீசுகிறதா? இதற்காக நீங்கள் கடைகளில் விலை கொடுத்து ரூம் ஃபிரெஷ்னர் வாங்கத் தேவையில்லை.
வீட்டிலேயே இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு, வெறும் 5 நிமிடங்களில் நீங்களே சொந்தமாக ரூம் ஃபிரெஷ்னர் தயாரித்துவிடலாம்.
#lifestyle