அனைத்துச் சமய மன்றத்தின் புதிய புரவலராக ஹெங் சுவீ கியட் பொறுப்பேற்கிறார்
முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், செப்டம்பர் 1 முதல் சிங்கப்பூர் அனைத்துச் சமய மன்றத்தின் (ஐஆர்ஓ) புதிய புரவலராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
Tamil Murasu15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
PulseNews சுருக்கம்
மூலம்: Tamil MurasuTamil Murasu-இல் முழு செய்தியைப் படிக்க →சிங்கப்பூர் அனைத்துச் சமய மன்றத்தின் புதிய புரவலராக முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை அவர் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஏற்க உள்ளார்.
#lifestyle