PulseNews
லைஃப் ஸ்டைல்

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.5.36 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். Tens of thousands of devotees visit the Tirupati Ezhumalaiyan temple every day to offer darshan to the deity.

Dailythanthi16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.5.36 கோடி
PulseNews சுருக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மூலம், ஒரே நாளில் உண்டியல் வருமானமாக ரூ.5.36 கோடி கிடைத்துள்ளது.

மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →
#lifestyle