PulseNews
இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தி இனி எங்களுக்கு சொந்தம்.. விடிந்தும் விடியாததுமாய் பஞ்சாயத்தை கூட்டிய டிரம்ப்!

Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஹார்முஸ் ஜலசந்தி இனி எங்களுக்கு சொந்தம்.. விடிந்தும் விடியாததுமாய் பஞ்சாயத்தை கூட்டிய டிரம்ப்!
PulseNews சுருக்கம்

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மற்றும் தாக்குதல்களில் மட்டும் ஈடுபட்டு வந்த அமெரிக்கா, தற்போது அந்நாட்டை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#india