நகை செய்யக் கொடுத்த தங்கம் என்னாச்சு? பிரபல ஜூவல்லர்ஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →நகை செய்ய வழங்கிய 32 கிராம் தங்கத்தை வாடிக்கையாளரிடம் திருப்பித் தருமாறு பிரபல நகைக்கடைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தங்கம் தொடர்பான விவகாரத்தில் நுகர்வோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
#india