கரூர் கூட்டநெரிசல் பற்றி நாங்க பேசலைல.. நீங்களும் என்கவுண்டர் விஷயத்தை கண்டுக்காதீங்க.. கர்நாடக அமைச்சர் பகீர்
Oneindia Tamil32 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழ்நாட்டில் விஜய் பங்கேற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து நாங்கள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது எங்கள் மாநிலத்திற்கு உட்பட்ட விஷயம் என்றும், இதில் ஏன் தலையிடுகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மதம், இனம் அல்லது மொழி கடந்து, அவர்கள் அனைவரும் எங்கள் கன்னடர்கள் என்றும், அந்தச் சூழலை நாங்களே கையாள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#india