கர்நாடகா ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் திடீர் மாயம்.. முறைகேடு சர்ச்சைக்கு நடுவே பரபரப்பு
Oneindia Tamil32 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரி ஞானேந்திர குமார் திடீரென மாயமாகியுள்ளார். பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவர், அதன்பிறகு யாருடனும் தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது.
கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளராக அவர் பணியாற்றிய காலத்தில் எழுந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அவரது இந்த திடீர் மறைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#india