1 நிமிடத்தில் 9 தொழில்நுட்ப கோளாறு.. ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்டது டர்புலன்ஸ் அல்ல!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தாய்லாந்திலிருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 4-ம் தேதி திடீரென பயங்கர அதிர்வு ஏற்பட்டது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 17 பயணிகள் காயமடைந்தனர்.
முதற்கட்டமாக இது டர்புலன்ஸ் எனப்படும் வளிமண்டல சுழற்சியால் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், விரிவான விசாரணையில் இது தொழில்நுட்ப கோளாறால் நிகழ்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த விமானத்தில் ஒரே நிமிடத்தில் 9 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
#india