PulseNews
இந்தியா

பார்க்கிங் வசதி இல்லையா? ரோட்டில் காரை நிறுத்தினால் ரூ.25,000 அபராதம்! பெங்களூரில் புது ரூல்ஸ்!

Oneindia Tamil20 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பார்க்கிங் வசதி இல்லையா? ரோட்டில் காரை நிறுத்தினால் ரூ.25,000 அபராதம்! பெங்களூரில் புது ரூல்ஸ்!
PulseNews சுருக்கம்

பெங்களூரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் பலன் அளிக்காத சூழலில், மாநகராட்சி நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தால் வீதிகளில் கார்களை நிறுத்துபவர்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி (BBMP) அறிவித்துள்ளது.

மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#india