வேவு பார்க்கும் சேகர்பாபு.. அறநிலையத்துறையில் கருப்பு ஆடு! பிடிக்காமல் விடமாட்டேன்! சூளுரைத்த ரமேஷ்!
Oneindia Tamil39 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் ரகசியங்கள் கசிவதாக அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சரின் துறையில் உள்ள தகவல்களை சேகர்பாபுவுக்கு அனுப்பி வைக்கும் கருப்பு ஆடுகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
#india