மேகமலைக்கு ராணுவம்.. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்.. 12500 ஏக்கரை அழித்து மேகதாது கட்ட அனுமதிக்குமா?
Oneindia Tamil31 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்த உச்சநீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.
அதே உச்சநீதிமன்றம், 12,500 ஏக்கர் வனப்பகுதியில் ஒன்பது லட்சம் மரங்களை அழித்து மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
#india