கர்நாடகாவுக்கு வேற ஆப்ஷன் கிடையாது.. வழிக்கு வந்த டி.கே.சிவகுமார்! மேட்டூர் திறப்பு கன்பார்ம்!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. இதனால் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பது உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரிநீரை திறந்துவிட்டுள்ளது.
#india