கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்கள்.. கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸ்! ஆனால்.. யார் பெயரும் இல்லை!
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR) குற்றவாளிகள் எவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#india