கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் பந்த்.. தமிழக எல்லை பகுதிகளில் பதற்றம்.. குவிக்கப்பட்ட போலீசார்!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இதனால் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், கர்நாடகாவின் முக்கிய இடங்களிலும் தமிழக எல்லைப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
#india