பெங்களூரில் குட்கா, பான் மசாலா.. இதெல்லாம் கிடைக்காது! கர்நாடகா முழுவதும் ஒரு வருஷத்துக்கு தடை
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கர்நாடக மாநிலம் முழுவதும் குட்கா மற்றும் பான் மசாலா போன்ற நிகோடின் கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்ய அம்மாநில அரசு ஓராண்டு காலத்திற்கு தடை விதித்துள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு இந்த விற்பனைத் தடை உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்துள்ளது.
#india