டிபென்ஸ் மினிஸ்ட்ரியில் வேலை.. ஓஹோன்னு வாழ்க்கை! கர்ப்பிணிக்கு கடைசியில் இப்படியா நடக்கனும்?
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →டெல்லியின் துவாரகாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி வந்த கர்ப்பிணி அதிகாரியான நசியா கானம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டு உறவினர்களின் துன்புறுத்தலே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
#india