நள்ளிரவில் 3 வயது குழந்தையை பைக்கில் விட்டுவிட்டு! கோதாவரி ஆற்றில் குதித்த தம்பதி! ஆந்திராவில் ஷாக்
Oneindia Tamil1 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →ஆந்திராவில் கடன் தொல்லை காரணமாக தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தையை பைக்கிலேயே விட்டுவிட்டு, கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகப்படியான கடன் சுமை காரணமாக இந்த சோகமான முடிவை அந்த தம்பதியினர் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
#india