இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்களுக்கு வேலையும் இல்லை.. படிப்பும் இல்லை.. நிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்
Oneindia Tamil36 நிமிடம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#india