"பிறக்கிற குழந்தையும் விஜய் மாமா என்றுதான் அழைக்கிறது".. தவெகவினரை குஷியாக்கிய விஜயபாஸ்கர்!
Oneindia Tamil2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும், வரப்போகும் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
பிறக்கும் குழந்தைகள் முதல் தமிழக மக்கள் அனைவரது மனதிலும் 'முதல்வர்' விஜய் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
#india