Gold Rate Today: இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. நகை பிரியர்கள் கவலை!
Oneindia Tamil4 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Oneindia TamilOneindia Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை உயர்ந்திருந்த தங்கம், மாலை நேர நிலவரப்படி விலை குறைந்திருந்தது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 12-ம் தேதியான இன்று மீண்டும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#gold