ரசிகர்களை கவரும் 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்தின் டிரெய்லர்!
ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. புதுமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கி உள்ள ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்த நிலையில், முன்னோட்டமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வரும் 28ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஒன்ஸ்மோர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் மற்றும் சோனா ஒலிக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே மக்களிடையே பிரபலமடைந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.