Mayil Veera | ‘மயில் வீரா...’ - கார்த்தியின் ‘சர்தார் 2’ முதல் சிங்கிள்!
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ‘சர்தார் 2’. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்துள்ளனர். படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘மயில் வீரா’ பாடல் வெளியாகியுள்ளது. படம் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.
Tamil News 1813 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மயில் வீரா’ வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோகனன் மற்றும் ரஜிஷா விஜயன் கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படம், வரும் செப்டம்பர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
#cinema