திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!
நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ்,...
திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தனது நீண்ட கால கலைப்பயணத்தில் இந்தத் திரைப்படம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் நடித்துத் தனது திறமையை கருணாஸ் வெளிப்படுத்தியுள்ளார். 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் இந்தச் சிறப்பான தருணத்தில் இப்படம் வெளியாகிறது.