விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்
Vijay Sethupathi and Sai Pallavi movie update | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிகர்கள் சாய் பல்லவி மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
#cinema