மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அறிவிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அஜித் குமார்
தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக அரசின் முடிவை நடிகர் அஜித் குமார்…

தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழக அரசின் முடிவை நடிகர் அஜித் குமார் வரவேற்றுள்ளார்.
இந்த முன்முயற்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் குமார் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முன்வந்துள்ள முதலமைச்சரை அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
#cinema#editorial