PulseNews
சினிமா

மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது 'ஓம்' படத்தின் சிறப்பு வீடியோ

நடிகர் மம்முட்டி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு, அவர் நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தின் படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கிளிம்ஸ் வீடியோ மம்முட்டியின் பிறந்தநா…

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது 'ஓம்' படத்தின் சிறப்பு வீடியோ

நடிகர் மம்முட்டி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதை முன்னிட்டு, அவர் நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தின் படக்குழுவினர் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கிளிம்ஸ் வீடியோ மம்முட்டியின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது தனுஷுடன் இணைந்து 'ஓம்' என்ற தமிழ் திரைப்படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன.

#cinema#editorial