Sowcar Janaki Net Worth: அடேங்கப்பா! சௌகார் ஜானகியின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா? 200 கோடிக்கு ஒரு வீடா?
Sowcar Janaki Net Worth: மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமான நிலையில், அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் வசித்த ஒரு வீட்டின் மதிப்பு மட்டுமே 200 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Asianet News Tamil13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →மூத்த நடிகை சௌகார் ஜானகி காலமான நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
அவர் வசித்த ஒரு வீட்டின் மதிப்பு மட்டும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
#cinema