தான் கதாநாயகனாக நடிக்கும் ‘மாயக்காளான்’ படத்தைஇயக்குகிறார், நடிகர் கொட்டாச்சி!
ராஜேஸ்வரி பிச்சர்ஸ் பல படங்களுக்கு பைனான்ஸியராக இருந்தவர் சுரேஷ் ஜி.முத்துக்குமார் முதல் முறையாக தயாரிக்கும் படம். நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘மாயக் காளான்’ படம் குமிலியில் வேகமாக உருவாகி வருகிறது. இசை சந்தோஷ், ஒளிப்பதிவு ஆசிப், எடிட்டிங் லோகேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ். சஸ்பென்ஸ், திரில்லர் மூவி. கும்கி, மைனா ஆகிய படங்கள் எடுத்த படப்பிடிப்பு [...]
சுரேஷ் ஜி.முத்துக்குமார் தயாரிப்பில் உருவாகும் ‘மாயக்காளான்’ திரைப்படத்தின் மூலம் நடிகர் கொட்டாச்சி இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். ராஜேஸ்வரி பிச்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் பாணியில் உருவாகி வருகிறது.
குமிலியில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படத்தில் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் இசையமைக்க, ஆசிப் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார்.