சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?

கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய நிலையில் அதனை தான் மாற்றிப் பேசிய சம்பவமும், அதன்பிறகு நடந்த விஷயத்தையும் நடிகர் வையாபுரி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு எஸ்.எஸ்.பாபா விக்ரம் இயக்கிய படம் “கண்ணம்மா”. முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி திரைக்கதை எழுதிய இப்படத்தில் பிரேம் குமார், மீனா, போஸ் வெங்கட், வையாபுரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நடந்த சம்பவம் ஒன்றை வையாபுரி பகிர்ந்துள்ளார்.

<iframe title="MK Stalin Action on DMK Seniors |பதவி இழக்கும் 13 பேர்!அப்செட்டில் திமுக சீனியர்கள்..ஸ்டாலின் அதிரடி" src="https://www.youtube.com/embed/-o11pkD7NoQ" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

அதாவது, “கண்ணம்மா படத்தில் நான் விந்தியாவின் அண்ணனாக நடித்திருப்பேன். அதில் விந்தியாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவார்கள். ஆனால் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என சொல்லி விடுவார்.

அந்த காட்சி எடுப்பதற்கு முதல் நாள் சட்டசபையில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது அதிமுக ஆட்சி என்ற நிலையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, பதிபக்தி என்றால் என்ன என கேட்டுள்ளார். அதற்கு, பதிபக்தி பற்றி காலமெல்லாம் திருமணமாகாமல் இருக்கும் செல்வி நீங்க கேட்கலாமா என்கிற ரீதியில் ஏதோ விவாதம் சென்றுள்ளது. இந்த செய்தியை நான் பேப்பரில் பார்த்தேன்.

View this post on Instagram

A post shared by Vaiyapuri R (@actorvaiyapuri)

இப்ப ஷூட்டிங் நடக்கிறது. கல்யாணம் வேண்டாம் என விந்தியா சொன்னதும் நான் ஒரு வசனம் சொல்லணும். அதாவது வர்ற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம் என சொன்னால் காலமெல்லாம் செல்வியாக தான் இருக்கணும் என எழுதியிருந்தது. நான் செல்வி என்ற வார்த்தையை கன்னி என மாற்றிக் கொள்ளுங்கள் என கூறி பேசி விட்டேன். இன்னொரு நாள் ஷூட்டிங் நடந்தது. எல்லா நடிகர்களுக்கும் அவரவர் பேச வேண்டிய வசனம் இடம் பெற்றிருந்தது. நான் நடித்த வைத்தி கேரக்டருக்கு நேராக டயலாக் எதுவும் இல்லை. அவர் வசனத்தை அவரே பேசிக் கொள்வார் என எழுதப்பட்டிருந்தது. இப்படி எழுதப்பட்டதை பார்த்த எனக்கு பலநாள் தூக்கம் வரவில்லை. எனினும் அதை எதுவும் பொருட்படுத்தாமல் எனக்கு கலைஞர் கருணாநிதி தான் கலைமாமணி விருது கொடுத்தார் என வையாபுரி தெரிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டு வெளியான 'கண்ணம்மா' திரைப்படத்தில் கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தை நடிகர் வையாபுரி மாற்றிக் கூறிய நிகழ்வு குறித்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். எஸ்.எஸ்.பாபா விக்ரம் இயக்கிய இப்படத்திற்கு கருணாநிதி திரைக்கதை எழுதியிருந்தார்.
இந்தத் திரைப்படத்தில் பிரேம் குமார், மீனா, போஸ் வெங்கட் உள்ளிட்டோருடன் வையாபுரியும் நடித்திருந்தார். படப்பிடிப்பின் போது கருணாநிதி எழுதிய வசனத்தை தான் மாற்றிக் கூறியதையும், அதன் பின் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் வையாபுரி தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.