கார்த்திக் சுப்பராஜின் “டோரதி” படத்தின் முதல் பாடல் வெளியானது
Director Karthik Subbaraj and Keerthy Suresh "Dorothy" film is set to release on September 25th| கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.
Dailythanthi14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: DailythanthiDailythanthi-இல் முழு செய்தியைப் படிக்க →இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#cinema