Ravi Mohan: ஹன்சிகா எப்போவுமே அப்படித்தான் – ரவி மோகன் சொன்ன நகைச்சுவை சம்பவம்!
Ravi Mohan About Hansika: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்தவருபவர் ரவி மோகன். இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் நடிகை ஹன்சிகாவுடனாக நகைச்சுவை தருணங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
Tv9 Tamil14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

PulseNews சுருக்கம்
மூலம்: Tv9 TamilTv9 Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →தமிழ் சினிமாவில் நடிகராகவும், தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளவர் ரவி மோகன். இவர் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், நடிகை ஹன்சிகாவுடன் தான் பகிர்ந்து கொண்ட நகைச்சுவையான சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார்.
#cinema