PulseNews
சினிமா

ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் DP மாற்றியுள்ள பிரபாஸ்!

சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக திகழ்ந்த ‘பாகுபலி’ படத் தோற்றத்திலான சுயவிவர படத்தை ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து வைத்திருந்த பிரபாஸ்- இறுதியாக அதில் மாற்றம் செய்துள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை குறிப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பிரபாஸ் – ‘ஃபௌஜி- Fauzi’ படத்திற்கான தனது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய தோற்றத்தை INSTA DP படமாக இடம்பெறச் செய்துள்ளார். இது இணையத்தில் உடனடியாக பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர தின மாதம் [...] The post ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் DP மாற்றியுள்ள பிரபாஸ்! appeared first on Start Cut Action | News & Views .

Start Cut Action14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஏழாண்டுகளுக்கு பிறகு தன் சமூக ஊடகத்தின் DP மாற்றியுள்ள பிரபாஸ்!
PulseNews சுருக்கம்

கடந்த ஏழு ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் தனது அடையாளமாக இருந்த 'பாகுபலி' திரைப்பட தோற்றத்திலான சுயவிவரப் படத்தை பிரபாஸ் தற்போது மாற்றியுள்ளார். இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

இந்திய அளவில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 'ஃபௌஜி' (Fauzi) படத்திற்காக தனது புதிய தோற்றத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மாற்றம் இணையத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: Start Cut ActionStart Cut Action-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema