PulseNews
சினிமா

ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

Check Top 10 ABP Nadu Evening Headlines, 18 August 2026: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

ABP Nadu Top 10, 18 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon

ABP Nadu Top 10 Afternoon Headlines, 18 August 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?

கர்நாடகா மாநிலத்தில் 3 தமிழர்கள் வனத்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதல்வர் விஜயை, அம்மாநில முதல்வர் டி.கே.ஷிவக்குமார் பெயர் குறிப்பிடாமல் சாடியுள்ளார். Read More

Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?

ஹார்முஸ் ஜலசந்தியை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனக் குறிப்பிடும் வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்ததை அடுத்து, அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை மீதான அவரது உரிமைகோரல்களுக்கு சவால் விடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. Read More

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?

நடிகர் தனுஷ் தனது சமூக வலைதள செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ.1 கோடி செலவில் தனி ஐடி விங் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More

அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்

ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனுடன் உருவாகும் ‘AA23’ படத்தின் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். Read More

சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

மாவட்டம் மற்றும் மண்டல அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். Read More

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். Read More

Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?

Sunscreen For Oily Skin: எண்ணெய் வடியும் ஆய்லி ஸ்கின் கொண்டவர்களுக்காக வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய சன்ஸ்க்ரீன் தயார் செய்வது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது. Read More

Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில வாரங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. Read More

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ABP Nadu Top 10, 19 August 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
PulseNews சுருக்கம்

ஆகஸ்ட் 19, 2026 ஆம் தேதிக்கான ஏபிபி நாடு (ABP Nadu) செய்தி நிறுவனத்தின் மதிய நேர டாப் 10 முக்கியச் செய்திகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

இன்றைய பிற்பகல் வரையிலான மிக முக்கியமான பத்து செய்திகளை வாசகர்கள் இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema